++++++++++...Jesus Songs...++++++++++

Monday, September 28, 2009

September 29 [ நீதிமொழிகள் Proverbs 28 : 26-27 ]

IN English:-
^^^^^^^
* He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.
* He that giveth unto the poor shall not lack: but he that hideth his eyes shall have many a curse.[ Proverbs 28 : 26-27 ]

""Have a blessed day in Christ""

--------------------------------------------------------------------------------------------------------------

IN Tamil:-
^^^^^^

* தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; நியானமாய் நடக்கிறவனோ செழிப்பான்,
* தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். [ நீதிமொழிகள் 28 : 26-27 ]

+++ கர்த்தருடைய +++
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, August 17, 2009

August 17 [ மத்தேயு Matthew 24 : 14 - 17 ]

IN English :-
''''''''''''''''''

* And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.

* When ye therefore shall see the abomination of desolation, spoken of by Daniel the prophet, stand in the holy place, (whoso readeth, let him understand:)

* Then let them which be in Judaea flee into the mountains:

* Let him which is on the housetop not come down to take any thing out of his house:[ matthew 24:14-17 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The fear of man bringeth a snare: but whoso putteth his trust in the LORD shall be safe.[ Proverbs 29:25 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.

* மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

* யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போககடவர்கள்.

* வீட்டின் மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன் [ மத்தேயு 24:14-17 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.[ நீதிமொழிகள் 29:25 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, August 15, 2009

August 15 [ மத்தேயு Matthew 24 : 10 - 13 ]

IN English :-
''''''''''''''''''

* And then shall many be offended, and shall betray one another, and shall hate one another.

* And many false prophets shall rise, and shall deceive many.

* And because iniquity shall abound, the love of many shall wax cold.

* But he that shall endure unto the end, the same shall be saved.
[ matthew 24:10-13 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed. [ Romans 10:11 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* அப்பொழுது, அநேகர் இடறலடைத்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.

* அநேகங் கள்ளத்தீர்கக்தரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

* அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தனித்துப்போம்.

* முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரச்சிக்கப்படுவான் [ மத்தேயு 24:10-13 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. [ ரோமர் 10 : 11 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, August 14, 2009

August 14 [ மத்தேயு Matthew 24 : 07 - 09 ]

IN English :-
''''''''''''''''''

* For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.

* All these are the beginning of sorrows.

* Then shall they deliver you up to be afflicted, and shall kill you: and ye shall be hated of all nations for my name's sake. [ matthew 24:7-9 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* But this I say, He which soweth sparingly shall reap also sparingly; and he which soweth bountifully shall reap also bountifully. [ II Corinthians 9 : 6 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் , ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும் கொள்ளைநோய்களும், பூமியதிர்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

* இவைகள் எல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

* அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களை கொலைசெய்வார்கள்; என் நாமத்தின் நிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் [ மத்தேயு 24:7-9 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.[ II கொரிந்தியர் 9 : 6 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, August 13, 2009

August 13 [ மத்தேயு Matthew 24 : 04 - 06 ]

IN English :-
''''''''''''''''''

* And Jesus answered and said unto them, Take heed that no man deceive you.

* For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.

* And ye shall hear of wars and rumours of wars: see that ye be not troubled: for all these things must come to pass, but the end is not yet.[ Matthew 24:4-6 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* When a man's ways please the LORD, he maketh even his enemies to be at peace with him. [Proverbs 16 : 11-12]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு அவர்களுக்கு பிரதியுத்தமாக ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்;

* ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக்கொண்டு; நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்ஜிபார்கள்.

* யுத்தங்களையும் யுத்தங்களின் சித்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது [ மத்தேயு 24:4-6 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

*ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.[ நீதிமொழிகள் 16: 7 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, August 12, 2009

August 12 [ மத்தேயு Matthew 24 : 01 - 03 ]

IN English :-
''''''''''''''''''

* And Jesus went out, and departed from the temple: and his disciples came to him for to shew him the buildings of the temple.

* And Jesus said unto them, See ye not all these things? verily I say unto you, There shall not be left here one stone upon another, that shall not be thrown down.

* And as he sat upon the mount of Olives, the disciples came unto him privately, saying, Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the end of the world? [ Matthew 24:01-03 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* God judgeth the righteous, and God is angry with the wicked every day.If he turn not, he will whet his sword;[Psalms 7 : 11-12]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டு போகையில், அவருடைய சீசர்கள் தேவாலயத்தின் கட்டடங்ககளை அவருக்கு காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

* இயேசு அவர்களை நோக்கி; இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்.

* பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் சீசர்கள் அவரிடத்தில் தனித்துவந்து, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன ? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள் [ மத்தேயு 24:1-3 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்.[சங்கீதம் 7:11,12]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, July 19, 2009

July 19 [ மத்தேயு Matthew 23 : 36 - 39 ]

IN English :-
''''''''''''''''''

* Verily I say unto you, All these things shall come upon this generation.

* O Jerusalem, Jerusalem, thou that killest the prophets, and stonest them which are sent unto thee, how often would I have gathered thy children together, even as a hen gathereth her chickens under her wings, and ye would not!

* Behold, your house is left unto you desolate.

* For I say unto you, Ye shall not see me henceforth, till ye shall say, Blessed is he that cometh in the name of the Lord. [ Matthew 23:36-39 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The righteous shall never be removed: but the wicked shall not inhabit the earth. [ Proverbs 10:30 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இவைகள் எல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,

* எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளை கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களை கல்லெறிகிறவர்களாய்! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமல் போயிற்று.

* இதோ உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.

* கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இது முதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார். [ மத்தேயு 23:36-39 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* நீதிமான் என்றும் அசைக்கப் படுவது இல்லை துன்மார்க்கன் பூமியில் வசிப்பதில்லை [ நீதிமொழிகள் 10:30 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, June 25, 2009

June 25 [ மத்தேயு Matthew 23 : 34 - 35 ]

IN English :-
''''''''''''''''''

* Wherefore, behold, I send unto you prophets, and wise men, and scribes: and some of them ye shall kill and crucify; and some of them shall ye scourge in your synagogues, and persecute them from city to city:

* That upon you may come all the righteous blood shed upon the earth, from the blood of righteous Abel unto the blood of Zacharias son of Barachias, whom ye slew between the temple and the altar. [ Matthew 23:34-35 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy [ Proverbs 28 :13 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளின் அறிவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;

* நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தத்தையும் பூமியின் மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தபழியெல்லாம் உங்கள் மேல் வரும்படியாக செய்வீர்கள். [ மத்தேயு 23:34-35 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் [ நீதிமொழிகள் 28:13 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

June 24 [ எரேமியா Jeremiah:2:19 ]

IN English :-
''''''''''''''''''

* Thine own wickedness shall correct thee, and thy backslidings shall reprove thee:

know therefore and see that it is an evil thing and bitter, that thou hast forsaken the

LORD thy God, and that my fear is not in thee, saith the Lord GOD of hosts.[ Jeremiah:2:19 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* உன் தீமை உன்னை தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னை

கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும்

பயம் உன்னிடத்தில் இல்லாமல் இருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும்

கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின்

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.[ எரேமியா 2:19 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

June 23 [ சங்கீதம் Psalms 7:11-15 ]

IN English :-
''''''''''''''''''

* God judgeth the righteous, and God is angry with the wicked every day.

* If he turn not, he will whet his sword; he hath bent his bow, and made it ready.

* He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.

* Behold, he travaileth with iniquity, and hath conceived mischief, and brought forth falsehood.

* He made a pit, and digged it, and is fallen into the ditch which he made.[ psalms 7:11-15 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* தேவன் நீதிஉள்ள நியாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின் மேல் சினம்கொல்லுகிற தேவன்.

* அவன் மனம் திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டையத்தை கருக்ககுவார்; அவர் தம்முடைய வில்லை ஏட்டி, அதை ஆயத்தப்படுத்துகிறார்.

* அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் பண்ணினார் ; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாகினார்.

* இதோ அவன் அகிரமத்தை பெற கற்பவேதனை படுகிறான்; தீவினையை கற்பந்தரித்து பொய்யை பெறுகிறான்.

* குழியை வெட்டி அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். [ சங்கீதம் 7:11-15 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Monday, June 22, 2009

June 22 [ மத்தேயு Matthew 23 : 29 - 33 ]

IN English :-
''''''''''''''''''

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! because ye build the tombs of the prophets, and garnish the sepulchres of the righteous,

* And say, If we had been in the days of our fathers, we would not have been partakers with them in the blood of the prophets.

* Wherefore ye be witnesses unto yourselves, that ye are the children of them which killed the prophets.

* Fill ye up then the measure of your fathers.

* Ye serpents, ye generation of vipers, how can ye escape the damnation of hell?
[ Matthew 23:29-33 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* Whoso stoppeth his ears at the cry of the poor, he also shall cry himself, but shall not be heard " [ Proverbs 21 : 13 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து;

* எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால் அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தபழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்,

* ஆகையால், தீர்க்கதரிசிகளை கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களை குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்,

* நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரமஅளவை நிரப்புங்கள்.

* சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள் [ மத்தேயு 23:29-33 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன் தானும் சத்தமிட்டுக் கூப்பிடும் போது கேட்கப்படமாட்டான் " [ நீதிமொழிகள் 21 : 13 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, June 20, 2009

June 21 [ மத்தேயு Matthew 23 : 27 - 28 ]

IN English :-
''''''''''''''''''

[example]

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye are like unto whited sepulchres, which indeed appear beautiful outward, but are within full of dead men's bones, and of all uncleanness.

* Even so ye also outwardly appear righteous unto men, but within ye are full of hypocrisy and iniquity.[ Matthew 23:27-28 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* Whoso curseth his father or his mother, his lamp shall be put out in obscure darkness. [ 20:20]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

[ உவமை ]

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும் , உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.

* அப்படியே நீங்களும் மனுசருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.[ மத்தேயு 23:27-28 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* தன் தகப்பனையும் தன் தாயையும் தூசிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம் [ நீதிமொழிகள் 20:20 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, June 19, 2009

June 20 [ மத்தேயு Matthew 23 : 25 - 26]

IN English :-
''''''''''''''''''

[example]

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye make clean the outside of the cup and of the platter, but within they are full of extortion and excess.

* Thou blind Pharisee, cleanse first that which is within the cup and platter, that the outside of them may be clean also. [ Matthew 23:25-26 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* He that rebuketh a man afterwards shall find more favour than he that flattereth with the tongue.[ Proverbs 28:23 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

[ உவமை ]
* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனப்பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

* குருடனான பரிசேயனே! போஜனப்பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. [ மத்தேயு 23:25-26 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.[ நீதிமொழிகள் 28:23 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, June 18, 2009

June 19 [ மத்தேயு Matthew 23 : 23 - 24]

IN English :-
''''''''''''''''''

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye pay tithe of mint and anise and cummin, and have omitted the weightier matters of the law, judgment, mercy, and faith: these ought ye to have done, and not to leave the other undone.

* Ye blind guides, which strain at a gnat, and swallow a camel. [ Matthew 23:23-24 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* Do they not err that devise evil? but mercy and truth shall be to them that devise good[ Proverbs 14:22 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒத்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேசித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

* குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.[ மத்தேயு 23:23-24 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ ? நன்மையை யோசிக்கிறவர்கள் கிருபையும் சத்தியமுமுண்டு [ நீதிமொழிகள் 14:22 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, June 17, 2009

June 18 [ மத்தேயு Matthew 20 : 23 - 25]

IN English :-
''''''''''''''''''

* And he saith unto them, Ye shall drink indeed of my cup, and be baptized with the baptism that I am baptized with: but to sit on my right hand, and on my left, is not mine to give, but it shall be given to them for whom it is prepared of my Father.

* And when the ten heard it, they were moved with indignation against the two brethren.

* But Jesus called them unto him, and said, Ye know that the princes of the Gentiles exercise dominion over them, and they that are great exercise authority upon them. [ Matthew 20:23-25 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* Envyings, murders, drunkenness, revellings, and such like: of the which I tell you before, as I have also told you in time past, that they which do such things shall not inherit the kingdom of God. [ Galatians 5:21 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* அவர் அவர்களை நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள், ஆனால் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்க்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ண பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றோவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

* மற்ற பத்துபேரும் அதை கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்

* அப்பொழுது, இயேசு அவர்களை கிட்டவரச் செய்து, புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் அறிந்திருக்கிறீர்கள் [ மத்தேயு 20:23-25 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று நான் சொன்னது போல இப்பொளுதும் உங்களுக்கு சொல்லுகிறேன் [ கலாத்தியர் 5:21 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Tuesday, June 16, 2009

June 17 [ மத்தேயு Matthew 23 : 20 - 22]

IN English :-
''''''''''''''''''

* Whoso therefore shall swear by the altar, sweareth by it, and by all things thereon.

* And whoso shall swear by the temple, sweareth by it, and by him that dwelleth therein.

* And he that shall swear by heaven, sweareth by the throne of God, and by him that sitteth thereon. [ Matthew 23 : 20 - 22]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* All the days of the afflicted are evil: but he that is of a merry heart hath a continual feast. [Proverbs 15 : 15]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* ஆகையால் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

* தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

* வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். [மத்தேயு 23 : 20 - 22]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து. [நீதிமொழிகள் 15 : 15]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Monday, June 15, 2009

June 16 [ மத்தேயு Matthew 23 : 16 - 19]

IN English :-
''''''''''''''''''

* Woe unto you, ye blind guides, which say, Whosoever shall swear by the temple, it is nothing; but whosoever shall swear by the gold of the temple, he is a debtor!

* Ye fools and blind: for whether is greater, the gold, or the temple that sanctifieth the gold?

* And, Whosoever shall swear by the altar, it is nothing; but whosoever sweareth by the gift that is upon it, he is guilty.

* Ye fools and blind: for whether is greater, the gift, or the altar that sanctifieth the gift? [ Matthew 23 : 16 - 19]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The heart of him that hath understanding seeketh knowledge: but the mouth of fools feedeth on foolishness. [Proverbs 15 : 14]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

* மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?

* மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

* மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? [மத்தேயு 23 : 16 - 19]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். [நீதிமொழிகள் 15 : 14]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, June 14, 2009

June 15 [ மத்தேயு Matthew 23 : 14 - 15]

IN English :-
''''''''''''''''''

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye devour widows' houses, and for a pretence make long prayer: therefore ye shall receive the greater damnation.

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves. [ Matthew 23 : 14 - 15]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* A scorner loveth not one that reproveth him: neither will he go unto the wise. [Proverbs 15 : 12]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். [மத்தேயு 23 : 14 - 15]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். [நீதிமொழிகள் 15 : 12]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, June 13, 2009

June 14 [ மத்தேயு Matthew 23 : 11 - 13]

IN English :-
''''''''''''''''''

* But he that is greatest among you shall be your servant.

* And whosoever shall exalt himself shall be abased; and he that shall humble himself shall be exalted.

* But woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye shut up the kingdom of heaven against men: for ye neither go in yourselves, neither suffer ye them that are entering to go in. [ Matthew 23 : 11 - 13]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* Correction is grievous unto him that forsaketh the way: and he that hateth reproof shall die. [Proverbs 15 : 10]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.

* தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. [மத்தேயு 23 : 11 - 13]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். [நீதிமொழிகள் 15 : 10]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, June 12, 2009

June 13 [ மத்தேயு Matthew 23 : 08 - 10]

IN English :-
''''''''''''''''''

* But be not ye called Rabbi: for one is your Master, even Christ; and all ye are brethren.

* And call no man your father upon the earth: for one is your Father, which is in heaven.

* Neither be ye called masters: for one is your Master, even Christ. [ Matthew 23 : 08 - 10]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The sacrifice of the wicked is an abomination to the LORD: but the prayer of the upright is his delight. [Proverbs 15 : 08]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

* பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

* நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். [மத்தேயு 23 : 08 - 10]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். [நீதிமொழிகள் 15 : 08]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, June 11, 2009

June 12 [ மத்தேயு Matthew 23 : 04 - 07]

IN English :-
''''''''''''''''''

* For they bind heavy burdens and grievous to be borne, and lay them on men's shoulders; but they themselves will not move them with one of their fingers.

* But all their works they do for to be seen of men: they make broad their phylacteries, and enlarge the borders of their garments,

* And love the uppermost rooms at feasts, and the chief seats in the synagogues,

* And greetings in the markets, and to be called of men, Rabbi, Rabbi. [ Matthew 23 : 04 - 07]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* In the house of the righteous is much treasure: but in the revenues of the wicked is trouble. [Proverbs 15 : 06]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

* தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

* விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

* சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறீர்கள். [மத்தேயு 23 : 04 - 07]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு. [நீதிமொழிகள் 15 : 06]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, June 10, 2009

June 11 [ மத்தேயு Matthew 23 : 01 - 03]

IN English :-
''''''''''''''''''

* Then spake Jesus to the multitude, and to his disciples,

* Saying, The scribes and the Pharisees sit in Moses' seat:

* All therefore whatsoever they bid you observe, that observe and do; but do not ye after their works: for they say, and do not. [ Matthew 23 : 01 - 03]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* A fool despiseth his father's instruction: but he that regardeth reproof is prudent. [Proverbs 15 : 05]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

* வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

* ஆகையால் நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள்; சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். [மத்தேயு 23 : 01 - 03]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. [நீதிமொழிகள் 15 : 05]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Tuesday, June 9, 2009

June 10 [ மத்தேயு Matthew 22 : 44 - 46]

IN English :-
''''''''''''''''''

* The LORD said unto my Lord, Sit thou on my right hand, till I make thine enemies thy footstool?

* If David then call him Lord, how is he his son?

* And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions. [ Matthew 22 : 44 - 46]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* A wholesome tongue is a tree of life: but perverseness therein is a breach in the spirit. [Proverbs 15 : 04]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

* தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

* அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை. [மத்தேயு 22 : 44 - 46]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். [நீதிமொழிகள் 15 : 04]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Monday, June 8, 2009

June 09 [ மத்தேயு Matthew 22 : 41 - 43 ]

IN English :-
''''''''''''''''''

* While the Pharisees were gathered together, Jesus asked them,

* Saying, What think ye of Christ? whose son is he? They say unto him, The Son of David.

* He saith unto them, How then doth David in spirit call him Lord, saying, [ Matthew 22 : 41 - 43 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The eyes of the LORD are in every place, beholding the evil and the good. [Proverbs 15 : 03]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:

* கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.

* அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? [ மத்தேயு 22 : 41 - 43 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. [நீதிமொழிகள் 15 : 03]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Sunday, June 7, 2009

June 08 [ மத்தேயு Matthew 22 : 37 - 40 ]

IN English :-
''''''''''''''''''

* Jesus said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.

* This is the first and great commandment.

* And the second is like unto it, Thou shalt love thy neighbour as thyself.

* On these two commandments hang all the law and the prophets. [ Matthew 22 : 37 - 40 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The tongue of the wise useth knowledge aright: but the mouth of fools poureth out foolishness. [Proverbs 15 : 02]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

* இது முதலாம் பிரதான கற்பனை.

* இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

* இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். [ மத்தேயு 22 : 37 - 40 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். [நீதிமொழிகள் 15 : 02]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************